தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காளான் விதை உற்பத்தி பயிற்சி

காளான் விதை உற்பத்தி பயிற்சி

காளான் விதை உற்பத்தி பயிற்சி


UPDATED : நவ 23, 2026 04:52 PM

ADDED : நவ 23, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 04:52 PM ADDED : நவ 23, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி நவ. 30 முதல் டிச. 2 வரை நடக்கிறது.

விதை உற்பத்தி, காளான் வளர்ப்பு, தொழில்வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்தும் பல்கலை தரப்பில் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்.

பயிற்சி கட்டணம், 5370 ரூபாய் செலுத்தி பெயரை முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். மேலும் விபரங்களுக்கு, 0422–6611336/ 9361889846 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us