ADDED : ஆக 15, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
கோவை: திண்டுக்கல் – மதுரை ரயில் வழித்தடத்தில் இன்ஜினியரிங் பணிகள் நடக்கின்றன.
இதனால், நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் ரயில்(16321) இன்றும், 22, 25, 27, 29, செப்., 1ம் தேதிகளிலும் விருதுநகர்–கரூர் இடையேயான மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும். திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை சந்திப்பு, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், பாளையம் ஸ்டேஷன் செல்லாது என, சேலம் ரயில்வே தெரிவித்துள்ளது.
