தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/திண்டுக்கல் வழியாக நாகர்கோவில் ரயில்

திண்டுக்கல் வழியாக நாகர்கோவில் ரயில்

திண்டுக்கல் வழியாக நாகர்கோவில் ரயில்


ADDED : அக் 21, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஈரோடு–கரூர் ரயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.

இதனால், இன்று, 24, 27, 29, 31ம் தேதிகளில் கோவையில் இருந்து காலை 8 மணிக்கு நாகர்கோவில் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(16322) போத்தனுார், பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் வழித்தடத்தில் இயக்கப்படும். வடகோவை, பீளமேடு, சிங்காநல்லுார் இருகூர் வழித்தடத்தில் செல்லாது என, சேலம் ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us