தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாராயண கவி பிறந்த நாள் விழா மாலை அணிவித்து மரியாதை

நாராயண கவி பிறந்த நாள் விழா மாலை அணிவித்து மரியாதை

நாராயண கவி பிறந்த நாள் விழா மாலை அணிவித்து மரியாதை


ADDED : செப் 25, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை நாராயணகவியின் 128 வது பிறந்த நாள்விழா, உடுமலையிலுள்ள, நாராயணகவி மணி மண்டபத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், கவிராயர் சிலைக்கு மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, உடுமலை நாராயண கவி இலக்கியப் பேரவை, சார்பில் தலைவர் அமர்தநேயன், பேரவையின் புரவலரும் கவிராயரின் பேரனாகிய, சுந்தரராசன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us