sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய அளவிலான கராத்தே ராமகிருஷ்ணா மாணவர் வெற்றி

/

தேசிய அளவிலான கராத்தே ராமகிருஷ்ணா மாணவர் வெற்றி

தேசிய அளவிலான கராத்தே ராமகிருஷ்ணா மாணவர் வெற்றி

தேசிய அளவிலான கராத்தே ராமகிருஷ்ணா மாணவர் வெற்றி


ADDED : பிப் 17, 2025 11:14 PM

Google News

ADDED : பிப் 17, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பாரதியார் பல்கலையில் நடந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், ராமகிருஷ்ணா கல்லுாரி மாணவர் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

பாரதியார் பல்கலையில் இரண்டாவது, தேசிய கராத்தே சாம்பியன்ஷிப்-2025 போட்டி நடந்தது. இதில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில், வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியில் கட்டடவியல் துறை இரண்டாமாண்டு மாணவர் பிரனீஷ், 14-17 வயதுக்குட்பட்டோர் 'கட்டா' பிரிவில், மூன்றாவது பரிசை வென்றார்.

இம்மாணவர், இலங்கையில்நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். இம்மாணவரை, கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us