ADDED : மார் 28, 2026 05:06 PM

அ நிறம் | அளவு
கோவை: நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், லில் கிட்ஸ் கார்னிவல் 2026 நிகழ்ச்சி நடந்தது.
மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் விழாவில், முதன்மை விருந்தினராக, பி.எஸ்.ஜி. மருத்துவமனை புற்றுநோயியல் நிபுணர் ஆர்த்தி இளங்கோ சிறப்புரையாற்றினார்.
டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் அதிகாரி ஹயக்ரீவ் ரத்தினவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம்பெற்றன.
