தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாட்டுநலப்பணி திட்ட துவக்க விழா

நாட்டுநலப்பணி திட்ட துவக்க விழா

நாட்டுநலப்பணி திட்ட துவக்க விழா


ADDED : செப் 28, 2026 01:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 01:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில், அக். 2ம் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.

நாட்டு நலப்பணி திட்ட துவக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் நடந்தது. விழாவில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணை தலைவர் செந்தில்குமார், உதவி தலைமை ஆசிரியர் ஜான்சிசலோமி, பட்டதாரி ஆசிரியர் தனபாக்கியம் ஆகியோர் பேசினர்.

முகாமில் பள்ளி வளாகம் சுத்தம் செய்தல், இலவச சட்ட உதவி முகாம், பட்டிமன்றம், தியானம், கலை நிகழ்ச்சி, சுற்றுப்புற சுகாதாரம், மருத்துவ முகாம், சுகாதாரம் குறித்த சிறப்பு கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முகாமிற்கான ஏற்பாடுகளை, திட்ட அலுவலர் சுப்ரமணியம், உதவி திட்ட அலுவலர் ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us