/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய யோகா போட்டி மாணவி அசத்தல்
/
தேசிய யோகா போட்டி மாணவி அசத்தல்
ADDED : பிப் 05, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தேசிய அளவிலான யோகா போட்டியில் பாரஸ்ட் ஹில் அகாடமி பள்ளி மாணவி வெற்றி பெற்றார்.
பெங்களூரு இன்டர்நேஷனல் யூனியன் யோகா பெடரேஷன் சார்பில், தேசிய அளவிலான யோகா போட்டி நடந்தது. அதில், பல மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வேட்டைக்காரன்புதுார் பாரஸ்ட்ஹில் அகாடமி பள்ளி மாணவி ததுவாரிகா, ஜூனியர் பிரிவில் முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.