தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நீட் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

நீட் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

நீட் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்


ADDED : ஆக 10, 2025 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2025 10:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை, ; கோவையில், நல்லறம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும், அம்மா ஐ.ஏ.எஸ்.

அகாடமியில், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், நேற்று தொடங்கின. அறக்கட்டளை அறங்காவலர்கள் அன்பரசன், கிர்திகா, ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அனுஜா, ஐசிபி புரொபஷன ல் அகாடமி முதல்வர் கீதாமணி, ஆர்.வி.எஸ். கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் சந்திரிகா, மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us