தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தெற்கு மண்டலத்துக்கு புதிய உதவி கமிஷனர்

தெற்கு மண்டலத்துக்கு புதிய உதவி கமிஷனர்

தெற்கு மண்டலத்துக்கு புதிய உதவி கமிஷனர்


ADDED : செப் 29, 2026 04:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 04:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாநகராட்சியில் மத்திய, வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு என 5 மண்டலங்கள் உள்ளன.

இவற்றில் தெற்கை தவிர, மற்ற 4 மண்டலங்களில் முழுநேர உதவி கமிஷனர்கள் உள்ளனர். பிரதான அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவு உதவி கமிஷனர் கனகராஜ், கூடுதல் பொறுப்பில் தெற்கு மண்டல உதவி கமிஷனராக இருந்தார். தெற்கு மண்டலத்துக்கு முத்துசாமி என்பவர் முழுநேர உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் இவர், ஏற்கனவே கோவை மாநகராட்சியில் பணியாற்றியுள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us