sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய 'பொலிரோ' ஜீப்

/

இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய 'பொலிரோ' ஜீப்

இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய 'பொலிரோ' ஜீப்

இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய 'பொலிரோ' ஜீப்


ADDED : மே 01, 2025 05:06 AM

Google News

ADDED : மே 01, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதி ஸ்டேஷன்களில் பணிபுரியும் 9 இன்ஸ்பெக்டர்களுக்கு, 'பொலிரோ' ஜீப் வழங்கப்பட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்கு போலீசார் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல, போலீஸ் துறை சார்பில் வழங்கப்பட்ட 'ஜீப்'பை பயன்படுத்தி வந்தனர்.

இதற்கு முன்பு இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்த 'ஜீப்' பல ஆண்டுகளாகியும் மாற்றப்படாமல், அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் புதிய 'ஜீப்'களை மாநகரம், மாவட்ட போலீசாருக்கு வழங்கினார். திருப்பூர் மாநகருக்கு, இரண்டு, மாவட்டத்துக்கு, ஏழு என, ஒன்பது பொலிரோ ஜீப்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

- - நமது நிருபர் -






      Dinamalar
      Follow us