/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரெப்கோ ஹோம் பினான்ஸ் புதிய கிளை துவக்கம்
/
ரெப்கோ ஹோம் பினான்ஸ் புதிய கிளை துவக்கம்
ADDED : ஜன 31, 2024 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீ அம்மன் காம்ப்ளக்சில், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட்டின் புதிய கிளை திறப்பு விழா நடந்தது.
விழாவில், துணை பொது மேலாளர் முரளிதரன் ரிப்பன் வெட்டி, புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். கோவை மண்டல மேலாளர் சிபி, மேட்டுப்பாளையம் கிளை மேலாளர் வில்லியம், பெரியநாயக்கன்பாளைம் அலுவலகத்தின் பொறுப்பாளர் ஜெய்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.