/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை
/
துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை
ADDED : அக் 30, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் ; காரமடை ஊராட்சி ஒன்றியம், ஜடையம்பாளையம் ஊராட்சியில், தூய்மை பணியாளர்களுக்கும், குடிநீர் திறப்பார்களுக்கும், தீபாவளியையொட்டி புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஊராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்து, தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளும், இனிப்பு பலகாரங்களும் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

