/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவைக்கு புது கமிஷனர் நியமனம்
/
கோவைக்கு புது கமிஷனர் நியமனம்
ADDED : ஜன 01, 2026 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழகம் முழுவதும், 30 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், 70 பேர் புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர்.
மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் பதவி உயர்வு பெற்று, சென்னை டி.ஜி.பி. அலுவலக தலைமையிட ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் மேற்கு மண்டல ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை சட்டம், ஒழுங்கு (தெற்கு) கூடுதல் கமிஷனராக பணிபுரிந்த கண்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

