ADDED : ஜூலை 02, 2026 04:13 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் புதிய டி.எஸ்.பி.,யாக கனகசபாபதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இங்கு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த பொன்னுசாமி, அரக்கோணம் டி.எஸ்.பி.,யாக மாறுதலாகி சென்றார். புதிய டி.எஸ்.பி.,க்கு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
