/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.ஜே.எம்., கோர்ட்டிற்கு புதிய நீதிபதி நியமனம்
/
சி.ஜே.எம்., கோர்ட்டிற்கு புதிய நீதிபதி நியமனம்
ADDED : நவ 29, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை சி.ஜே.எம்., கோர்ட் நீதிபதி ராஜலிங்கம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டதால், அந்த பணியிடம் காலியாக இருந்தது. தற்போது, புதுக்கோட்டை சி.ஜே.எம்., கோர்ட் நீதிபதி சிவகுமார், கோவை சி.ஜே.எம்., கோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும், 32 சீனியர் சிவில் நீதிபதிகள் வெவ்வேறு இடங்களுக்கு நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.