ADDED : பிப் 08, 2024 10:48 PM

வாட்டர் டேங்க் உற்பத்தியில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கும் ஐடியல் நிறுவனம், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.
இங்கு வாட்டர் டேங்குகளை தொடர்ந்து, பி.வி.சி., பைப்புகள், கே.ஏ., டைல்ஸ், மேன் ஹோல் கவர், டேப்ஸ், ஓஸ், வெல்டிங் ராடுகள், வுட் வேஸ்ட் கம்போஷர், டஸ்ட் பின்ஸ், ஸ்டூடன்ட் டெஸ்க் ஆகிய புதிய தயாரிப்புகளும்கிடைக்கின்றன.
ஐ.எஸ்.ஐ., மற்றும் ஐ.எஸ்.ஓ., 9001 தரச்சான்றுடன், நவீன தொழில் நுட்பத்துடனும் மிக உறுதியான, சுகாதாரமிக்க வாட்டர் டேங்க்குகளை ஐடியல் நிறுவனத்தில் வாங்கலாம்.
டேங்க்குகள், நுாறு சதவீதம் சுத்தமான முதல்தர புட் கிரேட் யு.வி., ஸ்டேபிளைசட் மூலப்பொருட்கள் மட்டும்கொண்டு தயாரிக்கப்படுகிறது.இதனால், தண்ணீர் வாடை அடிப்பதில்லை, சுகாதாரமிக்கது.
உறுதியாக இருப்பதால் நீண்ட நாட்கள் உழைக்கும்.பல்வேறு தேவைகளுக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில், 60 லிட்டர் முதல் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவுகள் வரை டேங்க்குகள் கிடைக்கின்றன.
- ஐடியல் வாட்டர் டேங்க், சிட்ரா ரோடு, காளப்பட்டி.- 98435 13334

