ADDED : மே 23, 2026 04:57 AM

அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட எஸ்.பி.யாக. அல்லாடிபள்ளி பவன்குமார் நேற்று பொறுப்பேற்றார். சக அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதுவரை எஸ்.பி.யாக இருந்த கார்த்திகேயன், தாம்பரத்தில் துணை கமிஷனர் பொறுப்பை ஏற்க கிளம்பினார்.
கோவை போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த அசோக்குமார் தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
