தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 37.82 அடி

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 37.82 அடி

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 37.82 அடி


UPDATED : ஏப் 30, 2026 03:51 PM

ADDED : ஏப் 30, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2026 03:51 PM ADDED : ஏப் 30, 2026 03:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 37.82 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 40 கனஅடி நீர்வரத்தும், 1,090 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஏப்ரல் 30 நிலவரப்படி, 63.25 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 125 கனஅடி நீர்வரத்தும், 374 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

உடுமலை

திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஏப்ரல் 30 நிலவரப்படி, 32.17 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 750 கனஅடி நீர்வரத்தும், 921 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஏப்ரல் 30 நிலவரப்படி, 21 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்தும் இல்லை, வெளியேற்றமும் இல்லை.

வானிலை

பொள்ளாச்சி

36 / 24

மழை பெய்ய வாய்ப்பு.

உடுமலை

37/ 25

வானம் தெளிவாக காணப்படும்.

//

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us