தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அணைகள் நீர்மட்டம்

அணைகள் நீர்மட்டம்

அணைகள் நீர்மட்டம்


UPDATED : ஜூன் 29, 2026 02:57 PM

ADDED : ஜூன் 29, 2026 02:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2026 02:57 PM ADDED : ஜூன் 29, 2026 02:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், ஜூன் 29 நிலவரப்படி, 15.52 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 67 கனஅடி நீர்வரத்தும், 445 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், ஜூன் 29 நிலவரப்படி, 56.85 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 167 கனஅடி நீர்வரத்தும், 356 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

உடுமலை:திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், ஜூன் 29 நிலவரப்படி, 39.44 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 495 கனஅடி நீர்வரத்தும், 330 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.

அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், ஜூன் 29 நிலவரப்படி, 38.09 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 76 கனஅடி நீர்வரத்து இருந்தது, நீர் வெளியேற்றம் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us