sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை)

/

இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை)

இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை)

இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை)


ADDED : நவ 17, 2019 02:49 AM

Google News

ADDED : நவ 17, 2019 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்பகவத்கீதை சொற்பொழிவு* ஷீரடி சாய்பாபா துவாரகமயி கோவில், பாரதி காலனி, பீளமேடு n மாலை, 6:00 மணி.* குரு குகா ரமணாலயம், விவேகானந்தா நகர், சிங்காநல்லுார் n காலை, 11:00 மணி.* சாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி n காலை, 10:30 மணி.வீடியோ சத் சங்கம் ஆருத்ரா ஹால், ஹூசூர் ரோடு, அவிநாசி ரோடு, அண்ணாதுரை சிலை எதிரில் n காலை, 11:00 மணி.

ஏற்பாடு: ராஜ் வித்யா கேந்திரா.விஷ்ணு சகஸ்ர நாமபாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் n காலை, 10:00 மணி. மண்டல பூஜை* ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம் நகர் n காலை, 5:30 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n அதிகாலை, 4:00 மணி. * ஐயப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை n கணபதி ேஹாமம் n அதிகாலை, 4:30 மணி. உஞ்சவ்ருத்திசக்தி தாம் குடியிருப்பு வளாகம், நாராயணகுரு ரோடு, சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் n காலை, 8:00 மணி.ருத்ராட்சை கண்காட்சி, விற்பனைஅன்னபூர்ணா ஓட்டல் வளாகம், ஆர்.எஸ்.புரம் n காலை, 11:00 மணி. ராதா கல்யாண மகோத்ஸவம்லாலா மகால், சுந்தரர் வீதி, ரத்தினபுரி. ராதா கல்யாண மகோத்ஸவம் n காலை, காலை, 9:00 மணி. ஆஞ்சநேயர் உத்சவம் n மதியம், 12:00 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம்.108 கலச பூஜைபாலவிநாயகர் கோவில், ஐ.டி.ஐ., பின்புறம், அன்னை வில்லா, என்.பி.சி., நகர், மேட்டுப்பாளையம் ரோடு. சந்தன காப்பு n காலை, 7:00 மணி. கன்னியா பூஜை n காலை, 8:00 மணி. அன்னதானம் n மதியம், 12:00 மணி. சுவாமி வீதியுலா n மாலை, 4:00 மணி. அரவான் திருவிழாஅரவான் கோவில், காந்திஜி ரோடு, குறிச்சி n சிறப்பு பூஜை n இரவு, 7:00 மணி.'திருமந்திரம்' தொடர் வகுப்புஆர்ஷ வித்யா குருகுலம் வளாகம், ஆனைகட்டி n பிற்பகல், 3:00 மணி. பொதுபட்டமளிப்பு விழாகே.ஜி., கலை அறிவியல் கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி - துடியலுார் ரோடு, சரவணம்பட்டிn காலை, 10:30 மணி. பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகே.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், சத்தி ரோடு, குரும்பபாளையம்n காலை, 9:30 மணி. ஓவியப்போட்டிகஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை,9:30 மணி. 'பசுமை கோவை' கண்காட்சிசுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 9:00 மணி முதல். ஏற்பாடு: மாநகராட்சி நிர்வாகம்.ஆண்டு நிறைவு விழாஅறிவுத்திருக்கோவில், மனவளக்கலை மன்ற வளாகம், ஆனந்தா நகர், பி.என்.புதுார் n மாலை, 5:00 மணி. ஆண்டு விழாவி.ஆர்.கே., அரங்கு, வேலாண்டிபாளையம் n மாலை, 5:30 மணி. ஏற்பாடு: சங்கமம் அமைப்பு.சங்க கூட்டம்லிண்டெஸ் கார்டன் வளாகம், மதுக்கரை ரோடு n காலை, 9:30 மணி. ஏற்பாடு: சர்வதேச லயன்ஸ் கிளப்.திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்இந்துஸ்தான் இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.






      Dinamalar
      Follow us