தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொசுக்களுக்கு 'நோ என்ட்ரி'

கொசுக்களுக்கு 'நோ என்ட்ரி'

கொசுக்களுக்கு 'நோ என்ட்ரி'


ADDED : செப் 04, 2025 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2025 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜ ன்னல் மற்றும் கதவுகளுக்கு தரமான கொசு வலைகள் அமைப்பதன் வாயிலாக கொசுக்கள் நுழைவதை தடுக்க முடியும். ஓவியம் மார்க்கெட்டிங்கில், கதவு மற்றும் ஜன்னல்களுக்கான கொசு வலைகள், திரைச்சீலைகள் சிறந்த முறையில் செய்து தரப்படுகின்றன. எஸ்.எஸ்., டோர், வெர்டிக்கல் பிளைண்ட்ஸ் வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்ப அமைத்து தரப்படுகிறது.

மேக்னடிக், ஸ்டாப்பர், ஸ்லைடிங், பிளீட்டட், நெட்லான், செயின்ட் கோபைன் என, அனைத்து மாடல்களிலும் கொசு வலைகள் கிடைக்கின்றன. ஜன்னல்களுக்கு, பல்வேறு மாடல்களில் கர்டைன், ராடுகள், ஜீப்ரா பிளைன்ட்ஸ், ரோலர் பிளைன்ட்ஸ், பி.வி.சி., பிளைன்ட்ஸ், போன்றவையும் செய்து தரப்படுகின்றன.

வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வீடுகள், கம்பெனிகளுக்கு நேரடியாகச் சென்று செய்து கொடுக்கப்படுகின்றன. வேறெங்கும் கிடைக்காத மாடலில், குறைந்த விலையில், சிறந்த தரத்தில் ஓவியம் மார்க்கெட்டிங்கில், கொசு வலைகள் மற்றும் கர்டெயின் செய்து தரப்படுகிறது. கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

- ஓவியம் மார்க்கெட்டிங், பி.ஜி., காம்பளக்ஸ், ஈ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில், வரதராஜபுரம்.- 96296 20771

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us