தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இ.பி., பில் இல்லை சோலார் அமைக்கலாம்

இ.பி., பில் இல்லை சோலார் அமைக்கலாம்

இ.பி., பில் இல்லை சோலார் அமைக்கலாம்


ADDED : ஜூலை 24, 2025 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2025 08:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் அதிகமான வடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெற்ற எம்.எஸ்.எம்., என்டர்பிரைசஸ் நிறுவனம்.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. சோலார் பவர் பிளான்ட்ஸ், வாட்டர் ஹீட்டர், சோலார் தெரு விளக்கு அமைத்து தருகின்றன.

சோலார் வாட்டர் பம்ப்ஸ், சோலார் யு.பி.எஸ்., சிஸ்டம்ஸ், சோலார் ஆக்சரீஸ், பயோகாஸ் பிளான்ட்ஸ் அமைத்து தருகின்றன. தற்போது, எம்.எஸ்.எம்.,எனர்ஜி சோலார் ஹீட் பம்ப் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உலக தரமான பொருட்களையும், சேவையும் நியாயமான விலையில் வழங்குகின்றனர். விற்பனைக்கு பிறகும், வாடிக்கையாளர்களின் இடத்திலேயே சிறந்த பராமரிப்பு சேவையும் வழங்கப்படுகிறது.

அனைத்து விதமான சோலார் பொருள்களும், இங்கு சர்வீசும் செய்யப்படும். மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றிருப்பதால், அரசு மானியத்துடன் சோலார் மற்றும் பயோ காஸ் உபகரணங்களை வாங்கலாம்.

- எம்.எஸ்.எம்., எனர்ஜி என்டர்பிரைசஸ், ஆவாரம்பாளையம் ரோடு, ராமகிருஷ்ணா சிக்னல் அருகே, சித்தாபுதுார். தொழிற்சாலை: ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை.www.msmenergy.in - 99445 10957

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us