/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி இருக்காது தொல்லை; சிறந்த தீர்வு இது தான்...
/
இனி இருக்காது தொல்லை; சிறந்த தீர்வு இது தான்...
ADDED : நவ 14, 2024 11:16 PM

நமக்கு ஏற்ற வீடு கட்டி விட்டோம். ஜன்னல்கள், வாசல் வழியாக, இயல்பாக காற்று வர வேண்டும் என்று ஆசை தான். ஆனால், காற்றோடு கொசுக்களும் வருகின்றனவே. இதற்கு தீர்வு தான் கொசுவலைகள். வீடு, அலுவலகம், கல்லுாரி, மருத்துவமனை என, எங்கு தேவையோ அங்கு கொசுவலைகள் அமைத்து தருவதில், 24 வருட அனுபவம் பெற்றுள்ளனர், 'குட்லுக் ஹோம் டெக்கர்ஸ்' நிறுவனத்தினர்.
வெல்க்ரோ, வின்டோ டைப், லாக் டைப், மேக்னட் டைப், ஸ்லைடிங் டைப் என, அனைத்து மாதிரியான வலைகளை அமைத்து தருகின்றனர். இவர்களுக்கு தகவல் தந்தால் போதும், நாம் இருக்கும் இடத்துக்கே வந்து பொருத்தி தருகின்றனர். துாசி, கொசுக்கள், பூச்சிகள் வீட்டுக்குள் வராமல் தடுக்க சிறந்த வழியை வழங்குகின்றனர். 15 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.
-குட்லுக் ஹோம் டெக்கர்ஸ், 460, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, டாடாபாத், காந்திபுரம். கோவை. அலைபேசி: 94434 09613.