தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இனி நீர்க்கசிவு இருக்காது

 இனி நீர்க்கசிவு இருக்காது

 இனி நீர்க்கசிவு இருக்காது


ADDED : பிப் 27, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 06:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொ ட்டை மாடி, தண்ணீர் தொட்டி, பாத்ரூம், சிமென்ட் ஷீட், ஆர்.சி.சி. ரூப், கட்டட இணைப்புகளில் அனைத்து விதமான நீர் கசிவுகளையும் ஸ்ரீ திருப்பதி வாட்டர் புரூபிங் சிறந்த முறையில் சரிசெய்கின்றனர். உயர் தர மூலப்பொருட்கள், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி கசிவுகள் சரிசெய்யப்படுகிறது.

வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, தொழிற்சாலை, விடுதிகளில்நீர்க்கசிவு பிரச்னைகளுக்கு வாட்டர் புரூபிங் செய்து தரப்படுகிறது. கோடை வெயிலில் பேன், ஏசி போட்டாலும் உள்ளே வெப்பமாக இருந்தால், அதற்கும் தீர்வு தருகிறார்கள். வீட்டை குளிர்ச்சியாக மாற்ற சம்மர் கூல் கோடிங் பணியும் செய்யப்படும். முதல் தர மூலப்பொருட்களைக்கொண்டு அனைத்து பணிகளும் செய்யப்படுவதால், நீண்ட நாட்களுக்கு உழைக்கும். அனைத்து வேலைகளுக்கும், ஏழு முதல் எட்டு ஆண்டு வாரன்டி உண்டு. கோவை மட்டுமின்றி, திருப்பூர், வால்பாறை, உடுமலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாட்டர் புரூப்பிங் வேலை செய்து தரப்படுகிறது.

- ஸ்ரீ திருப்பதி வாட்டர் புரூபிங் சொல்யூசன்ஸ்: - 80984 86031:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us