/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டுக்குள் இனி கொசு நுழைய முடியாது
/
வீட்டுக்குள் இனி கொசு நுழைய முடியாது
ADDED : ஜன 12, 2024 12:06 AM

கதவு, ஜன்னலை திறந்தாலே கொசுக்கள், பூச்சிகள் போட்டி போட்டு வீட்டுக்குள் வருகின்றன. இந்த பிரச்சனையை தீர்க்கிறது யுனைடெட்அசோசியேட்ஸ்.
கடந்த, 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் யுனைடெட் அசோசியேட்சில், கதவு மற்றும் ஜன்னல்களுக்கான கொசு வலைகள், திரைச்சீலைகள் சிறந்த முறையில் செய்து தரப்படுகிறது.
மெயின் டோர், மேக்னடிக் டைப், ஸ்டாப்பர் டைப், ஸ்லைடிங் டைப், பிளீட்டட் நெட்லான், செயிண்ட் கோபைன் என அனைத்து மாடல்களிலும் கொசு வலைகள் கிடைக்கிறது.
ஜன்னல்களுக்கு, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாடல்களில் கர்டைன்கள், ராடுகள், ஜீப்ரா பிளைன்ட்ஸ், ரோலர் பிளைன்ட்ஸ், பி.வி.சி., பிளைன்ட்ஸ், வுட்டன் பிளைன்ட்ஸ் போன்றவையும் செய்து தரப்படுகிறது.
ஹோல்சேல் விற்பனை என்பதால், வேறுஎங்கும் கிடைக்காத, குறைந்த விலையில், சிறந்த தரத்தில் கிடைக்கிறது.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, வீடுகள், கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று செய்து கொடுக்கப்படுகிறது. கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு மற்றும் தமிழகம் முழுவதும் விற்பனை உண்டு.
- யுனைடெட் அசோசியேட்ஸ், கவுண்டர்மில்ஸ்.- 98430 80871, 98430 80872, 98430 80873