/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி நீர்க்கசிவு இருக்காது வந்தாச்சு 'வாட்டர் புரூப்பிங்'
/
இனி நீர்க்கசிவு இருக்காது வந்தாச்சு 'வாட்டர் புரூப்பிங்'
இனி நீர்க்கசிவு இருக்காது வந்தாச்சு 'வாட்டர் புரூப்பிங்'
இனி நீர்க்கசிவு இருக்காது வந்தாச்சு 'வாட்டர் புரூப்பிங்'
ADDED : அக் 30, 2025 11:23 PM

வீ ட்டிற்குள் சொட்டு, சொட்டு என நீர் கசியும் பிரச்னை உங்கள் வீட்டிலும் இருக்கா. இது வீட்டின் உறுதித்தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நீர்க்கசிவு பிரச்னையை சரிசெய்ய, உடனே ஸ்ரீ திருப்பதி வாட்டர் புரூபிங் சொல்யூசனுக்கு போன் பண்ணுங்க. இங்கு மொட்டை மாடி, தண்ணீர் தொட்டி, பாத்ரூம், சிமெண்ட் சீட், ஆர்.சி.சி., ரூப், கட்டட இணைப்புகளில் கசிவு போன்ற அனைத்து விதமான நீர் கசிவுகளையும் சிறந்த முறையில் சரிசெய்து தருகின்றனர். உயர் தர மூலப்பொருட்கள் மூலம், நவீன தொழில்நுட்ப முறையில் கசிவுகள் சரிசெய்யப்படுகிறது.
வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், விடுதிகளில்  உள்ள நீர்க்கசிவு  பிரச்னைகளுக்கு வாட்டர் புரூப்பிங் செய்து தரப்படுகிறது.
கோடை வெயிலில் பேன், ஏசி போட்டாலும் தாங்க முடியாத அளவிற்கு உள்ளே வெப்பமாக இருந்தால், அதற்கும் தீர்வு தருகிறார்கள். உங்கள் வீட்டை குளிர்ச்சியாக மாற்ற சம்மர் கூல் கோடிங் பணியும் செய்யப்படும்.  முதல் தர மூலப்பொருட்களைக்கொண்டு அனைத்து பணிகளும் செய்யப்படுவதால், நீண்ட நாட்களுக்கு உழைக்கும். அனைத்து  வேலைகளுக்கும், ஏழு முதல் எட்டு ஆண்டு வாரண்டி வழங்கப்படுகிறது.  கோவை மட்டுமின்றி, திருப்பூர், வால்பாறை, உடுமலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாட்டர் புரூ ப்பிங் வேலை செய்து தரப்படுகிறது.
- ஸ்ரீ திருப்பதி வாட்டர் புரூபிங் சொல்யூசன்ஸ்:  - 80984 86031:

