/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோலார் பவர் பேனல் இருக்க இனி கவலை வேண்டாம்
/
சோலார் பவர் பேனல் இருக்க இனி கவலை வேண்டாம்
ADDED : செப் 26, 2024 11:56 PM

வெயில் சற்று அதிகமாக அடித்தாலும், அதன் உஷ்ணத்தை விட, இதுக்காக நாம பயன்படுத்துற கரண்டுக்கு 'பில்' அதிகமாக வந்துருச்சுன்னா என்ன பண்றதுன்னு இருக்குற உஷ்ணமே அதிகமா தெரியும். இனி அந்த கவலை வேண்டாம். உடனே, வீட்டுக்கு சோலார் பேனல் போடுங்க!
இந்தியாவின், நம்பர் 1 சோலார் பவர் பேனல் உற்பத்தி நிறுவனமான, டாட்டா பவர் சோலாரின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக, 'டிரிபிள்ஸ் எனர்ஜி' உள்ளது. இங்கு வீடு, தொழிற் நிறுவனங்கள், கம்பெனிகளுக்கு சோலார் பேனல் அமைத்து தரப்படுகிறது.
குறிப்பாக, 'பிரதமரின் சூரிய வீடு' இலவச மின்சார திட்டத்தின் கீழ், அரசு மானியத்துடன், வீடுகளுக்கு சோலார் பேனல் அமைத்து தரப்படுகிறது. ஒரு கிலோ வாட்டுக்கு, ரூ.30 ஆயிரமும், இரண்டு கிலோ வாட்டுக்கு ரூ.60 ஆயிரமும், மூன்று கிலோ வாட் அதற்கு மேல், ரூ.78 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.
மானியத்தொகை நேரிடையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.சோலார் பேனல்கள் அமைக்க, எளிய இ.எம்.ஐ., வசதியும் உள்ளது.
சோலார் பேனல்கள், 25 ஆண்டுகள் வாரன்டியுடன் அமைத்து தரப்படுகிறது. விற்பனை, இன்ஸ்டாலேசன் மட்டுமின்றி தொடர்ந்து சிறந்த கஸ்டமர் சர்வீசையும் வழங்குகிறது.
-டிரிபிள்ஸ் எனர்ஜி, அவிநாசி ரோடு, ஹோப்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே, பீளமேடு. அலைபேசி எண்: 73387 50574, 74180 59444.

