sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்று மின் தடை இல்லை

/

இன்று மின் தடை இல்லை

இன்று மின் தடை இல்லை

இன்று மின் தடை இல்லை


ADDED : மார் 01, 2024 11:54 PM

Google News

ADDED : மார் 01, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குறிச்சி துணை மின் நிலையம், ஜி.டி., பீடருக்கு உட்பட்ட, ரயில் நகர், லாயிட்ஸ் அவென்யூ, திருவாளர் நகர், ஜம் ஜம் நகர், உமர் நகர், பாரதி நகர், திருமறை நகர், வசந்தம் நகர், எம்.எஸ்.நகர் பகுதிகளில், இன்று மதியம், 2:00 முதல் மாலை, 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது.

நிர்வாக காரணங்களால், மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது; வழக்கம்போல், இப்பகுதிகளில் இன்று மின் வினியோகம் இருக்கும், என, குனியமுத்துார் செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us