தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நோடல் அதிகாரிக்கு நிர்வாக அதிகாரம்

 நோடல் அதிகாரிக்கு நிர்வாக அதிகாரம்

 நோடல் அதிகாரிக்கு நிர்வாக அதிகாரம்


ADDED : மார் 13, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை,:தேர்தல் பணி தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கல்லூரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 3,563 ஓட்டுச்சாவடி மையங்களிலும் மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

மனித வளம், நிர்வாகம், வாக்குப்பதிவு இயந்திர பராமரிப்பு போன்ற பணிகளுக்கு தனித்தனி நோடல் அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். தேர்தல் நேரத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யவும் நோடல் அதிகாரிகளுக்கு நிர்வாக நடுவர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us