தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி பலி

பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி பலி

பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி பலி


ADDED : நவ 22, 2026 10:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 10:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சித்தந் லூகர்,24.

தனியார் தொழிற்சாலையில் பவுண்டரியில் ஹெல்பராக பணியாற்றி வந்தவர். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையம் கணபதி கார்டன் பகுதியில் வசித்தவர் கடந்த, 17ம் தேதி இரவு, 2:00 மணிக்கு இவரது வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு சித்தந் லூகரை கடித்தது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று (நவ.,21) மாலை உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us