தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வடமாநில தொழிலாளர் விவரம் தேவை

 வடமாநில தொழிலாளர் விவரம் தேவை

 வடமாநில தொழிலாளர் விவரம் தேவை


ADDED : ஏப் 27, 2026 10:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 10:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வெளிமாநிலத்தவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கும் போது, கட்டாயம் விவரங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற பல்வேறு குற்றச்சம்பவங்களில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் கைதாகி வருகின்றனர். இவர்களுடைய விபரங்களை டிராக் செய்வதில் போலீசாருக்கு சவால்கள் ஏற்படுகின்றன.

போலீசார் கூறுகையில், 'வெளி மாநில தொழிலாளர்களின் முழு விவரங்களை வாங்கி பராமரிக்க வேண்டும். ஏஜென்ட் விவரங்களும் வேண்டும். எவ்வித விபரங்களையும் பெறாமல் வீட்டை வாடகைக்கு விட்டால், சிக்கல் ஏற்படும்போது அவர்களும் பாதிக்கப்பட நேரிடும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us