/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்கட்டணம் செலுத்த நுகர்வோருக்கு அறிவிப்பு
/
மின்கட்டணம் செலுத்த நுகர்வோருக்கு அறிவிப்பு
ADDED : ஜன 24, 2025 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி கோட்டம், அங்கலக்குறிச்சி பிரிவிற்கு உட்பட்ட ஆழியாறு (003) மற்றும் ஜல்லிப்பட்டி (006) பகிர்மான பகுதிகளில் உள்ள, மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களால், 22 முதல் 31ம் தேதி வரை மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.
எனவே, மேற்படி கணக்கீடு செய்யப்படாத பகிர்மான மின் நுகர்வோர்கள், கடந்த, 2024 நவம்பர் மாதத்தில் செலுத்திய மின் கட்டண தொகையினை, இந்த மாதம் அறிவிப்பு பெறப்பட்ட, 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இத்தகவலை, அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.

