ADDED : மார் 15, 2024 12:24 AM
மின் தேவை அதிகரிக்கிறது. இ.பி., பில்லும் உயர்கிறது. மின் கட்டணத்தை பற்றி கவலையவிடுங்க. உடனே, வீட்டுக்கு சோலார் பேனல் போடுங்க!
இந்தியாவின், நம்பர் 1 சோலார் பவர் பேனல் உற்பத்தி நிறுவனமான, டாட்டா பவர் சோலாரின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக, டிரிபிள்ஸ்எனர்ஜி உள்ளது.
இங்கு, வீடு, தொழில்நிறுவனங்கள், கம்பெனிகளுக்கு சோலார் பேனல் அமைத்து தரப்படுகிறது.
குறிப்பாக, 'பிரதமரின் சூரிய வீடு' இலவச மின்சார திட்டத்தின் கீழ், அரசு மானியத்துடன், வீடுகளுக்கு சோலார் பேனல் அமைத்து தரப்படுகிறது.
ஒரு கிலோ வாட்டிற்கு, ரூ.30 ஆயிரமும், மூன்று கிலோ வாட் அதற்கு மேல், ரூ.78 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.
மானியத்தொகை நேரிடையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.சோலார் பேனல்கள் அமைக்க, எளிய இ.எம்.ஐ., வசதியும் உள்ளது.
சோலார் பேனல்கள், 25 ஆண்டுகள் வாரண்டியுடன் அமைத்து தரப்படுகிறது. விற்பனை, இன்ஸ்டாலேசன் மட்டுமின்றி தொடர்ந்து சிறந்த கஸ்டமர் சர்வீசையும் டிரிபிள்ஸ் எனர்ஜி வழங்குகிறது.
- டிரிபிள்ஸ் எனர்ஜி, அவிநாசி ரோடு, ஹோப்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே, பீளமேடு.- 87540 25444, 82200 15256, 88703 75444

