/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி... தாராளமாக 'கேட்க' முடியும்!
/
இனி... தாராளமாக 'கேட்க' முடியும்!
ADDED : நவ 21, 2024 11:24 PM

சப்தங்களை உள்வாங்கும் திறன் குறைவாக இருந்தால், அது பெரிய விஷயமே இல்லை எனும் அளவுக்கு தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. காதுக்குள் என்ன குறைபாடு என்பதை கண்டறிய, நியூசித்தாபுதுாரில் உள்ள 'க்யூர் ஹியரிங்' சென்டர், சிறப்பு இலவச முகாம் நடத்தி வருகிறது. எல்லாவிதமான காது குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, பல முன்னணி நிறுவனங்களில் காது கருவிகள், இவர்களிடம் உள்ளன.
கடந்த 25 வருடங்களாக, இப்பணியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழைய உபகரணங்களுக்கு 'எக்சேஞ்ச்' வசதியும் உள்ளது. புதிதாக உபகரணங்கள் வாங்க வேண்டும் என்றால், 30 சதவீதம் தள்ளுபடியுடன், இ.எம்.ஐ., வசதியும் செய்து தரப்படுகிறது. தற்போது நடந்து வரும் முகாமை, பயன்படுத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
'க்யூர் ஹியரிங்' சென்டர், 222, முதல் தளம், பாரதியார் ரோடு, நியூசித்தாபுதுார், கோவை. 0422 - 4348585, 98941 27518.