தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்

என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்

என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்


ADDED : அக் 07, 2025 10:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2025 10:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை; வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.

வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் காலாண்டு விடுமுறையில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடந்தது. ஒரு வாரம் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற மாணவர்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

இது தவிர, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு, பேரிடர் மேலாண்மை பயிற்சி, சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு, நினைவாற்றல் மேம்பாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், முகாம் நிறைவு விழா பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ரா ஜ் தலைமையில் நடந்தது. முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கபட்டன. திட்ட அலுவலர் சுப்ரமணியம், உதவி திட்ட அலுவலர் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us