sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோரிக்கைகளை நிறைவேற்ற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

/

கோரிக்கைகளை நிறைவேற்ற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 22, 2024 05:09 AM

Google News

ADDED : பிப் 22, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தார்.

மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனைகளில், 5 முதல் 10 ஆண்டு கால இடைவெளியில் செவிலியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, உரிய கால இடைவெளியில் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை.

ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us