sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நர்சிங் மாணவர்கள் உறுதிமொழியேற்பு

/

 நர்சிங் மாணவர்கள் உறுதிமொழியேற்பு

 நர்சிங் மாணவர்கள் உறுதிமொழியேற்பு

 நர்சிங் மாணவர்கள் உறுதிமொழியேற்பு


ADDED : ஜன 18, 2026 05:32 AM

Google News

ADDED : ஜன 18, 2026 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ராயல் கேர் நர்சிங் கல்லுாரியில் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் வகையில் விளக்கேற்றுதல் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ராமலட்சுமி மஹாலில் நடந்தது. ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் ராயல் கேர் நர்சிங் கல்லுாரியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர் டாக்டர் ஜெயினி கெம்ப் பேசுகையில், '' நோயாளிகளின் உடல்நல முன்னேற்றத்தில் செவலியர்களின் அர்ப்பணிப்பும், சேவையும் முக்கியமானது. செவிலியர்களுக்கு உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகள் உள்ளன, '' என்றார்.

பி.எஸ்.சி., நர்சிங் மற்றும் டி.ஜி.என்.எம்., முதலாமாண்டு மாணவர்கள் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்றனர். ராயல் கேர் நர்சிங் கல்லுாரியின் முதல்வர் டாக்டர் கவிதா மற்றும் பேராசிரியர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us