/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டச்சத்தான பால் உங்க வீட்டிற்கே...
/
ஊட்டச்சத்தான பால் உங்க வீட்டிற்கே...
ADDED : பிப் 20, 2025 11:41 PM

எதிலும் கலப்படங்கள் அதிகரித்து விட்ட நிலையில் வீட்டிற்கு சுத்தமான பாலை வாங்குவது, பெரும்சவாலாக உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு பிரஷான பாலை வாங்க, அம்ருத் ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட்டிற்கு அழையுங்க!
இந்நிறுவனம், நுாறு சதவீதம் ஆர்கானிக் பாலை வீடுகளுக்கே விற்பனை செய்கிறது. கிர், கான்க்ரேஜ் இனத்தை சேர்ந்த 25 நாட்டு ரக மாடுகளுடன் செட்டிபாளையத்தில் சொந்தமாக பண்ணை உள்ளது.
பல ஆண்டுகளாக ரசாயன உரங்கள் பயன்படுத்தாத நிலங்களில் இயற்கையானமுறையில் விளைவிக்கப்பட்ட புல், தீவனங்கள் மட்டுமே மாடுகளுக்கு அளிக்கப்படுகிறது.
இந்த மாடுகளிலிருந்து பெறப்படும் பால், எந்த கலப்படமுமின்றி நேரிடையாக வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுகிறது. வழக்கமான பாலுடன் ஒப்பிடும் போது, ஊட்டச்சத்து மிக்கது, எளிதில் ஜீரணிக்கக்கூடியது. இதேபோல், சுத்தமான ஏ2 ரக நெய்யும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது சிறப்பு சலுகையாக, பாலுக்கு ஒன் பிளஸ் ஒன் ஆபர் வழங்கப்படுகிறது. 250 மி.லி., மற்றும் 500 மி.லி., பால் ஒரு பாட்டில் வாங்கினால், மற்றொன்று இலவசமாக வழங்கப்படுகிறது. விரைவில், ஐஸ்கிரீம், பன்னீர், பால் பொருட்கள் மற்றும் மண்புழு உரம் விற்பனை செய்யப்படவுள்ளது.
- www.amrudhorganics.com- 75399 48908, 97876 42422