தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆயுளை கூட்டும் 'ஆயில்'

ஆயுளை கூட்டும் 'ஆயில்'

ஆயுளை கூட்டும் 'ஆயில்'


ADDED : ஆக 07, 2025 09:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2025 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உ ணவு தயாரிப்புகளுக்கான அடிப்படையான ஆயில் துாய்மையாக இருந்தால், நமது ஆரோக்கியத்துக்கும், ஆயுளுக்கும் நல்லது. நியாயமான விலையில் சுத்தமான மரச்செக்கு எண்ணெய்க்கு பெயர் பெற்ற நிறுவனம் ராலிஸ் ஆர்கானிக் புட் அண்ட் ஆயில்ஸ்.

நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாதாம் எண்ணெய் வாங்கலாம்

அனைத்து எண்ணெய்களும் தனித்தனி மரச்செக்குகளில் ஆட்டி விற்பனை செய்யப்படுகிறது. நேரில் வந்து, எண்ணெய் வித்துக்களை அவர்களிடமே வாங்கி அருகில் இருந்து, ஆட்டி வாங்குபவர்களுக்கு ஆட்டுக்கூலியில் 50% சதவீதம் ஆடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. எண்ணெய் வித்துக்களை கொண்டு வந்தால் கூலிக்கும் ஆட்டித் தரப்படும். மேலும், தரமான மூலிகை ஹேர் ஆயில், மசாலா பொருட்கள், மாவு வகைகள், நெய், தேன் விற்பனை செய்யப்படுகிறது.

வாங்கும் மதிப்பைப் பொருத்து கோவை மாநகர் முழுவதும் இலவச டெலிவரி உண்டு. வெளியூர்களுக்கும் பார்சல் அனுப்பப்படும். மேலும் தகவல்களுக்கு, நிறுவனத்தின் யூடியூப் சேனலை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

- ராலிஸ் ஆர்கானிக் புட் அண்ட் ஆயில் பிரைவேட் லிமிடெட், மருதையா நகர், கட்டபொம்மன் வீதி, கணபதி. - 95242 33355, 93641 20255

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us