தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பழைய திட்டங்கள் 'ரிப்பீட்' மாநகராட்சி கமிஷனர் விளக்கம்

 பழைய திட்டங்கள் 'ரிப்பீட்' மாநகராட்சி கமிஷனர் விளக்கம்

 பழைய திட்டங்கள் 'ரிப்பீட்' மாநகராட்சி கமிஷனர் விளக்கம்


ADDED : பிப் 17, 2026 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 07:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நிருபர்களிடம் கூறி யதாவது:

பட்ஜெட்டில் அறிவித்த நிறைய திட்டங்கள் செயல்படுத்தி விட்டோம். அறிவிக்காத திட்டங்களும் செயல்படுத்தி இருக்கிறோம். நிதி ஒதுக்காததை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு கொண்டு வந்து, கேட்டு, செயல் படுத்த வேண்டும். இல்லையெனில், இடைவெளி ஏற்பட்டு நின்று விடும்.

திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கிடைத்திருக்காது; நிதிக்கு அனுமதி கிடைத்திருக்காது உள்ளிட்ட காரணங்களால் நின்றிருக்கும். சில திட்டங்கள் சமுதாய பொறுப்பு நிதியில் செயல்படுத்த அனுமதி கிடைக்கும்.

நடந்து வரும் பணிகளாக இருந்தாலும் தொடர்ந்து செயல்படுத்த நிதி ஒதுக்கீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறோம். திட்டச்சாலைகள் விடுபட்டு இருக்கிறது; சேர்த்து விடுவோம். திட்டச்சாலைகள் உருவாக்க 20 கோடி கேட்டிருக்கிறோம்; 3 ரோடு உருவாக்கலாம். நிதி வந்தால் செய்வோம். தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தும்போது, மாநகராட்சி நிதி சேமிக்கப்படுகிறது; திட்டமும் செயல்பாட்டுக்கு வருகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us