தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பழைய பட்டு பணமாக மாற்றலாம்

பழைய பட்டு பணமாக மாற்றலாம்

பழைய பட்டு பணமாக மாற்றலாம்


ADDED : ஏப் 17, 2025 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2025 11:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமணம், காது குத்து என ஒவ்வொரு விழாக்களுக்கும் பார்த்து, பார்த்து எடுத்த பழைய பட்டுப்புடவைகள் பீரோவில் பாதி இடத்தை அடைத்துள்ளது.

உடுத்தவும் முடியவில்லை, துாக்கி வீசவும் மனமில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் பழைய புடவைகளை பூட்டி வைப்பது.

நீங்கள் உபயோகிக்காத பழைய பட்டு புடவைகளை பணமாக மாற்றலாம் வாங்க. ஸ்ரீ சூர்யா பட்டு சென்டரில், பழைய பட்டு சேலைகள், மிக அதிக விலைக்கு எடுத்துக்கொள்வதுடன், உடனடியாக பணமும் வழங்கப்படுகிறது.

சேலைகள் எவ்வளவு பழையதாக இருந்தாலும், கிழிந்ததாக இருந்தாலும் எடுத்துக் கொள்கின்றனர். பழைய பட்டு சேலைகள், பட்டு பாவாடைகள் மற்றும் வேட்டி ஜரிகைகளின் மதிப்பிற்கேற்ப, உடனடியாக பணம் வழங்கப்படுகிறது.

பழைய டிஷ்யூ பட்டு சேலைகளுக்கு எடைக்கு ஏற்ப, 15 ஆயிரம் ரூபாய் முதல் 85 ஆயிரம் வரை வழங்குகின்றனர். இதே போல், பழைய வெள்ளி பொருட்களுக்கும், மார்க்கெட் நிலவரத்திற்கேற்ப உடனடி பணம் வழங்குகின்றனர்.

- ஸ்ரீ சூர்யா பட்டு சென்டர், கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், போத்தீஸ் எதிரில்.- 90422 66666

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us