தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சாலையில் சிக்கிய ஆம்னி பஸ்

சாலையில் சிக்கிய ஆம்னி பஸ்

சாலையில் சிக்கிய ஆம்னி பஸ்


UPDATED : அக் 19, 2026 12:47 AM

ADDED : அக் 19, 2026 12:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:47 AM ADDED : அக் 19, 2026 12:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடவள்ளி: வடவள்ளி -– மருதமலை சாலையில், பாதாள சாக்கடை குழாய் பதித்த சாலையில், தனியார் ஆம்னி பஸ் சிக்கியது.

வடவள்ளி சுற்றுப்பகுதியில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. மாநகராட்சி சார்பில், மருதமலை சாலையில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மருதமலை அடிவாரத்தில் இருந்து சென்ற தனியார் ஆம்னி பஸ், வடவள்ளி, திருவள்ளுவர் நகர் பஸ் ஸ்டாப் அருகே, பாதாள சாக்கடை குழாய் பதித்த இடத்தில் சிக்கியது. ஒரு மணி நேரம் போராடி, பஸ் மீட்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us