/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு கேமரா.. நான்கு புறமும் கண்காணிப்பு
/
ஒரு கேமரா.. நான்கு புறமும் கண்காணிப்பு
ADDED : பிப் 20, 2026 05:59 AM

குடியிருப்பு, கடை, நிறுவனங்கள் என அனைவரின் தேவைக்கேற்ப சி.சி.டி.வி., கேமராக்களை ஈசிடெக் செக்யூர் சொல்யூசனில் வாங்கலாம். சோலார் கேமராக்களில் அதிநவீன மாடல்களும் உள்ளது.
புதிய அறிமுகமாக 4 ஜி பி.டி., 4 லென்ஸ் சோலார் கேமராவில் 4 விதமான வியூ பார்க்கலாம். கவர் செய்ய வேண்டிய இடத்திற்கு ஏற்ப 2 லென்ஸ்களை மேனுவலாக ரொடேட் செய்துகொள்ளலாம். ஒரு லென்சை போன் வாயிலாக 350 டிகிரி வரை ரொடேட் செய்துகொள்ள முடியும். எஸ்.டி. கார்டில் 256 ஜி.பி. வரை பயன்படுத்தலாம். டூவே கம்யூனிகேசன் என்பதால்,கேமரா எதிரில் உள்ள நபர்களிடம் பேசிக்கொள்ளலாம். மோஷன் டிராக்கிங் உள்ளதால், கேமரா முன் யாரும் வந்தால் எல்.இ.டி., எரிவதுடன், ஆட்டோமேட்டிக்காக டிராக் செய்யும்.
இல்-பில்ட் பேட்டரியால், இரவு நேரங்களிலும் தொடர்ந்து இயங்கும். வேளாண் பகுதிகள், கட்டுமானம் நடைபெறும் இடங்கள் போன்ற மின்சார வசதியில்லாத இடங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
- ஈசிடெக் செக்யூர் சொல்யூசன்ஸ்: - 74488 88902:

