தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேனீ வளர்க்க ஒருநாள் பயிற்சி

தேனீ வளர்க்க ஒருநாள் பயிற்சி

தேனீ வளர்க்க ஒருநாள் பயிற்சி


ADDED : மே 04, 2025 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2025 12:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வரும் 6ம் தேதி நடக்கிறது.

தேனீ இனங்களைக் கண்டறிந்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை வாயிலாக மகசூல் அதிகரிக்கும் பயிர்கள் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் ஆகியவை குறித்து கற்பிக்கப்படும். பயிற்சியில் பங்கேற்க, வரிகள் உட்பட ரூ.590 கட்டணம். மேலும் விவரங்களுக்கு, 0422 6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us