sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காளான் வளர்க்க ஒரு நாள் பயிற்சி

/

காளான் வளர்க்க ஒரு நாள் பயிற்சி

காளான் வளர்க்க ஒரு நாள் பயிற்சி

காளான் வளர்க்க ஒரு நாள் பயிற்சி


ADDED : பிப் 03, 2025 03:51 AM

Google News

ADDED : பிப் 03, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை வேளாண் பல்கலை, பயிர் நோயியல் துறை சார்பில், மாதம் தோறும் காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.

வரும் 5ம் தேதி, காளான் வளர்ப்பு பயிற்சி காலை 10:00 மணி முதல் 5:00 மணி வரை நடக்கவுள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்க, வரிகள் உட்பட ரூ.590 கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, 0422-6611336 / 6611226 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us