ADDED : செப் 27, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் அருகே சாக்கடையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.
கவுண்டம்பாளையம் அசோக் நகர் கீழ் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் 36; பெயின்டர். கவுண்டம்பாளையம், தாமரை நகர் முதல் வீதியில் உள்ள சாக்கடை குழியில் விழுந்து உயிரிழந்தார். கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.