ADDED : ஏப் 08, 2026 07:11 PM

அ நிறம் | அளவு
கோவை: காந்திமாநகர், அரசு உயர்நிலைபள்ளியில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கட்டாயம் ஓட்டளிக்க வலியுறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நுாறு வடிவத்தில் நின்ற மாணவர்கள் ஓட்டளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்தனர். தலைமையாசிரியர் விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
