நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர், பஸ் மோதி உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் ரோடு, தொப்பம்பட்டி, டேனியல் நகரில் வசித்தவர் ரவிச்சந்திரன், 62; லேத் ஒர்க் ஷாப் வைத்திருந்தார். மேட்டுப்பாளையம் ரோடு, என்.ஜி.ஜி.ஓ., காலனி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர், அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோதி, அதே இடத்தில் உயிரிழந்தார்.
துடியலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.