sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பார்வை ஒன்றே போதும் சிறப்பாக எப்போதும்

/

பார்வை ஒன்றே போதும் சிறப்பாக எப்போதும்

பார்வை ஒன்றே போதும் சிறப்பாக எப்போதும்

பார்வை ஒன்றே போதும் சிறப்பாக எப்போதும்


ADDED : நவ 29, 2024 12:39 AM

Google News

ADDED : நவ 29, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்வேறு காரணங்களால், இன்று பார்வையில் பலவிதமான சிக்கல்கள் நிலவுகின்றன. பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், சிறுவர்கள் பலரிடமும் பார்வை குறைபாடு உள்ளது. இப்படி, பார்வையில் குறைபாடு இருந்தாலும், அணிந்திருக்கும் கண்ணாடியில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், சரியான தீர்வை நிறைவாக செய்து தருகின்றனர், பெங்களூர் ஆப்டிக்கல்ஸ். கடந்த 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது.

கண்ணில் புரை உட்பட பல்வேறு பிரச்னைகள் இருந்தால், அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். இதில், 50 ஆண்டு அனுபவம். பிரச்னைகளுக்கு ஏதுவாக, குறைந்தளவு கட்டணம் மட்டும் வசூலிக்கின்றனர். தவிர, அனைத்து வகையான கண் கண்ணாடிகளும், கூலிங் கிளாஸ்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.-

பெங்களூர் ஆப்டிக்கல்ஸ், ஒப்பணக்காரவீதி, ராஜவீதி சந்திப்பு. பீளமேடு கிருஷ்ணம்மாள் கல்லுாரி அருகில். அலைபேசி: 98433 12423, 99945 39788.






      Dinamalar
      Follow us